மீனாட்சிப்பேட்டை: சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்

54பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் இரவு சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி