நடுவீரப்பட்டு: கைலாசநாதர் கோவிலில் கொடியேற்றம்

80பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு கொடியேற்றம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி