K. தொழுர் கிராமத்தில் பூத் கமிட்டி ஆய்வு

59பார்த்தது
K. தொழுர் கிராமத்தில் பூத் கமிட்டி ஆய்வு
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட K. தொழுர் கிராமம் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் பூத் பட்டியல் ஆய்வு பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி