கிரிக்கெட் வீரருக்கு கொரோனா!

68பார்த்தது
கிரிக்கெட் வீரருக்கு கொரோனா!
ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாதியிலேயே விலகினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் மேற்கிந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி