சாலை அமைக்கும் பணி ஆய்வு

565பார்த்தது
சாலை அமைக்கும் பணி ஆய்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி
வார்டு எண் 3க்குட்பட்ட, வடக்கு அண்ணாஜி ராவ் சாலை அமைக்கும் பணியினை, நேற்று மாலை மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மெஹரிபாபர்வின்அசரப்அலி, துணைத் தலைவர் திருமதி அருள்வடிவுமுனுசாமி , நகர மன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, மூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்ட னர்.

டேக்ஸ் :