செட்டிநாடு ஸ்பெஷல்: ‘கும்மாயம்’ ரெசிபி செய்து பாருங்கள்

58பார்த்தது
செட்டிநாடு ஸ்பெஷல்: ‘கும்மாயம்’ ரெசிபி செய்து பாருங்கள்
பாசிப்பருப்பு, உளுந்து, பச்சரிசியை தனித்தனியாக நெய்யில் வறுத்து மிக்ஸியில் பொடித்துm சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை தண்ணீர் சேர்த்து மாவாக்கி கொள்ள வேண்டும். இன்னொரு கடாயில் வெல்லத்தை சேர்த்து, பாகு காய்ச்சி அதனுடன் இந்த மாவு கலவையை கொட்டி, நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். மாவு நன்றாக வெந்து வந்த பின் இறக்க வேண்டும். சுவையான ‘கும்மாயம்’ ரெடி. துருவிய பாதாம், முந்திரி ஆகியவற்றை சேர்த்து பரிமாறலாம்.

தொடர்புடைய செய்தி