மகளிர் உரிமைத் தொகை ₹1000 குறித்து முக்கிய தகவல்

54பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை ₹1000 குறித்து முக்கிய தகவல்
மகளிர் உரிமைத் தொகை

திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள்,

நிராகரிக்கப்பட்டவர்கள் என பலர் விண்ணப்பிக்க தயாராக உள்ளனர். அதேபோல், புதிய ரேஷன் கார்டு அடுத்த வாரம் முதல் வழங்கப்படவுள்ளதால், அவர்களும் விண்ணப்பிக்கலாம். தற்போது தேர்தல் நடத்தை விதி வாபஸ் பெறப்பட்டதால், ஒருசில நாள்களில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகுதியான நபர்களுக்கு ஜூலை முதல் ₹1000 வழங்கப்படும் என தெரிகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி