எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும்: ஸ்டாலின்

67பார்த்தது
எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டும்: ஸ்டாலின்
எம். பியாக வாய்ப்பளித்த கட்சிக்கும், மக்களுக்கும் உண்மையாக இருக்க வேண்டுமென, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். திமுக எம். பிக்கள் கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலின் போது மக்களுக்கு அளித்த ஏராளமான வாக்குறுதிகளை நாடாளுமன்றத்தில் முன் வைத்து, பலவீனமான பாஜக அரசை செயல்பட வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்கள் கவனிப்பார்கள் என்ற எச்சரிக்கையோடு பணியாற்ற வேண்டுமெனவும் அவர் அறிவுரை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி