5 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் கொண்ட கார்கள்!

84பார்த்தது
5 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட் கொண்ட கார்கள்!
1. மாருதி நிறுவனத்தின் ஆல்டோ கே 10 காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3.99 லட்சம் ஆகும். பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 22.97 கிமீ மைலேஜை தருகிறது. இதில் CNG கொண்ட காரும் கிடைக்கிறாது. 2. மாருதி எஸ்-பிரஸ்ஸோ எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.27 லட்சம் என்ற விலையில் கிடைக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 24.14 கிமீ மைலேஜ் தரும். 3. ரெனால்ட் KWID இதன் விலை ரூ.4.69 லட்சம் ஆகும். இதன் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரும்.