கள்ளுக்கடை திறக்கப்படும்.. அண்ணாமலை அறிவிப்பு

64பார்த்தது
கள்ளுக்கடை திறக்கப்படும்.. அண்ணாமலை அறிவிப்பு
பாஜக ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையி, இதனை எதிர்த்து நாளை முதல் மார்ச் 19ஆம் தேதி வரை பாஜக சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.