7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!

85பார்த்தது
7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு!
7 மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 11ல் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தில் 3 தொகுதிகள், உத்தராகண்டில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக முன்னிலை உள்ளது. மேற்கு வங்கத்தின் 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியும் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.