செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் இயந்திர மனிதன் வடிவமைப்பு

56பார்த்தது
செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் இயந்திர மனிதன் வடிவமைப்பு
கும்பகோணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணினி அறிவியல் ஆசிரியர் ஈஸ்வரி ஜெயராமன் ''வித்யா'' என்ற செயற்கை நுண்ணறிவு கற்பித்தல் உதவியாளரினை வடிவமைத்துள்ளார். இது சேர்க்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஒரு கல்வி கற்பிக்கும் இயந்திர மனிதன் ஆகும். இது எதிர்காலத்தில் வரும் ஆண்டுகளில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான வகுப்பறை அனுபவத்தினை மாற்றியமைக்கும். கும்பகோணத்தில் உள்ள தேசிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி