கேரளாவுக்கு சுற்றுலா போகப் போறீங்களா..?

889பார்த்தது
கேரளாவுக்கு சுற்றுலா போகப் போறீங்களா..?
கேரள மாநிலத்தில் கடும் வெப்பத்தால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் வரும் 20ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மின்னல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல், பாலக்காட்டில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், கண்ணூர், கோழிக்கோடு, திருச்சூர், கோட்டயம், ஆலப்புழா மற்றும் கொல்லம் மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :