மனோரமா போன்ற ஒரு சாதனையாளர் இனி பிறக்க மாட்டார்

85பார்த்தது
மனோரமா போன்ற ஒரு சாதனையாளர் இனி பிறக்க மாட்டார்
இன்று (மே 26) நடிகை மனோரமாவின் பிறந்தநாள் ஆகும். அவர் கடந்த 2015-ல் உயிரிழந்தார். மனோரமாவின் மறைவின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், “மனோரமா ஒரு பெண் நடிகையர் திலகம். அவரை போன்று ஒரு சாதனையாளர் இதற்கு முன்பு இருந்ததும் இல்லை இனி பிறக்கப் போவதும் இல்லை. அவர் விட்டுச் சென்ற இடத்தை யாராலும் பிடிக்க முடியாது, அவர் நடிப்பை பற்றி சிவாஜி கணேசன் என்னிடம் புகழ்ந்து பேசியிருக்கிறார்” என புகழாரம் சூட்டியிருந்தார்.