காதலனை மணக்க முடியாத விரக்தியில் உயிரை விட்ட பெண்

51பார்த்தது
காதலனை மணக்க முடியாத விரக்தியில் உயிரை விட்ட பெண்
கன்னியாகுமரி மாவட்டம் சரல் உன்னங்குளத்தை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் பவானி (19). இவர் உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பவானிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்தனர். காதலனை கரம்பிடிக்க முடியாத விரக்தியில் இருந்த அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you