மோப்ப சக்தியை அதிகரிக்க எலிகள் பயன்படுத்தும் டெக்னிக்

71பார்த்தது
மோப்ப சக்தியை அதிகரிக்க எலிகள் பயன்படுத்தும் டெக்னிக்
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று, எலிகள் மனிதர்களால் உணர முடியாத அல்ட்ராசோனிக் ஒலிகளை உருவாக்குவதை கண்டறிந்துள்ளது. இந்த ஒலிகளை ஏற்படுத்துவதன் வாயிலாக எலிகள் தன்னைச் சுற்றியுள்ள காற்றில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வுகள் கூர்மையாக வாசத்தை அறிந்து கொள்ள உதவுகின்றன. எலிகளின் மோப்ப சக்தி இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு இந்த ஒலிகளும் ஒரு காரணம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி