தங்கம் சவரனுக்கு ரூ. 152 உயர்ந்தது

77பார்த்தது
தங்கம் சவரனுக்கு ரூ. 152  உயர்ந்தது
சென்னையில் இன்று (ஜூன் 29) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.53,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.6,685-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வருவததால் நகைப்பிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர்.