திமுக அமைச்சர் மீதான 2 வழக்குகள் ரத்து

51043பார்த்தது
திமுக அமைச்சர் மீதான 2 வழக்குகள் ரத்து
திமுக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது விதிகளை மீறி பிரசாரம் செய்ததாகவும், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்ததாகவும் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் 2 வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது உயர்நீதிமன்றம் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான 2 தேர்தல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.