விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு காரணமாக இன்று அக். 5 ம் தேதி காலை 09. 00 மணி மதியம் 02. 00 மணி வரை, பச்ச மடம், ஆவரம்பட்டி, திருவள்ளுவர் நகர், பழைய பேருந்து நிலையம், தென்றல் நகர், பஞ்சு மார்க்கெட், காந்தி சிலை, இரயில்வே பீடர் ரோடு, முடங்கியார் ரோடு, மாடசாமி கோவில் தெரு, தென்காசி ரோடு, சம்பந்தபுரம், ஆகிய பகுதிகளில் மின்தடை இருக்குமென்று மின்பொறியாளர் தனது செய்தி குறிப்பில் வெளியீட்டு உள்ளார்.