
விழுப்புரம்: ஒன்றிய செயலாளரிடம் திமுக பட்டியல் வழங்கிய நிர்வாகிகள்
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் ஊராட்சியில் உள்ள, செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியனிடம் இன்று பூர்த்தி செய்யப்பட்ட தி. மு. க இளைஞரணி கிளை வார்டு அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் சுயவிவரப் படிவத்தை இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன் வழங்கினார்.