ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி வழிகாட்டலின் படி, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பெற 181 பிரத்தியேக உதவி எண்ணுக்கு அழைக்கவும் என்று செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். இனி பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளுக்கு 181 உதவி எண்ணை அழைக்கவும் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.