அக்டோபர் 6 விமானப்படை தினத்தை முன்னிட்டு அரக்கோணம் கடற்படை தளத்தில் விமான சாகச பயிற்சி நடைபெற்று வருகின்றன. இந்திய விமானப்படை துணைத் தளபதி பிரேம்குமார் பேசுகையில், 92வது விமானப்படை தினத்தையொட்டி, சென்னையில் மெரினாவில் விமானப்படையின் விமான சாகச் நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனால் அரக்கோணம் கடற்படைத்தளத்தில் விமான சாகச பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.