நெமிலியில் 2வது நாளாக டெல்லி மத்திய குழுவினர் ஆய்வு

64பார்த்தது
நெமிலியில் 2வது நாளாக டெல்லி மத்திய குழுவினர் ஆய்வு
நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் டெல்லியில் இருந்து வந்த மத்திய குழுவினர் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் 2 வது நாளான நேற்று சிறுணமல்லி கிராமத்தில் உதவித்தொகை பெறும் பயனாளிகளிடம் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி