தமிழக வெற்றிக் கழகத்தின் ராணிப்பேட்டை மாவட்ட பொறுப்பாளர் அரக்கோணம் V. காந்திராஜ் அறிவுறுத்தலின்படி சோளிங்கர் மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அக்கட்சியின் மாநில முதல் மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம் கொடைக்கல் ஆறுமுகம் ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.