ரூ.12.98 கோடி மதிப்பீட்டில் சிறிய அணைக்கட்ட ஆட்சியர் ஆய்வு

77பார்த்தது
ரூ.12.98 கோடி மதிப்பீட்டில் சிறிய அணைக்கட்ட ஆட்சியர் ஆய்வு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட மேலரசம்பட்டி கிராமத்தில் கோவில் மலை ஆற்றின் குறுக்கே ரூபாய் 12. 98 கோடி மதிப்பில் சிறிய அணை அமைக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டாம் மற்றும் துறையை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி