ரயில் டிக்கெட் முன்பதிவு: புதிய நடைமுறை இன்று முதல் அமல்

62பார்த்தது
ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே, முன்பதிவு செய்யும் வகையில், புதிய நடைமுறை இன்று (நவ., 01) முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இனி 60 நாட்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

தொடர்புடைய செய்தி