இன்றைய மின்தடை அறிவிப்பு

69பார்த்தது
இன்றைய மின்தடை அறிவிப்பு
கன்னியாகுமரி: செண்பகராமன்புதூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (திங்கள்கிழமை) நடக்கிறது. காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பூதப்பாண்டி, திட்டுவிளை, தெரிசனம்கோப்பு, சீதப்பால், தாழக்குடி, ஈசாந்திமங்கலம், நாவல்காடு, ஆண்டித்தோப்பு, தோவாளை, வெள்ளமடம், செண்பகராமன்புதூர், லாயம், நாக்கால்மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.
Job Suitcase

Jobs near you