இன்றைய பஞ்சாங்கம் 30-01-2024

1573பார்த்தது
இன்றைய பஞ்சாங்கம் 30-01-2024
30 ஜனவரி 2024, தை 16, செவ்வாய்க்கிழமை, சோபகிருது வருடம், திதி: சதுர்த்தி 7.48, உத்திரம் நட்சத்திரம் 8.59, அமிர்த 35.57 மேல் சித்தயோகம்

இராகு - 03:00 - 04:30, எமகண்டம் 09:00 - 10:30, நல்ல நேரம் காலை 07:30 - 08:30, மாலை 04:30 - 05:30

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்

நன்றி புகைப்படம்: srirangaminfo.com

தொடர்புடைய செய்தி