இன்றைய பஞ்சாங்கம் 21-02-2024

567பார்த்தது
இன்றைய பஞ்சாங்கம் 21-02-2024
பிப்ரவரி 21/2024, மாசி 9ஆம் தேதி, புதன் கிழமை, சோபகிருது வருடம், திதி - துவாதசி திதி மதியம் 01.58 PM அதன் பின்பு திரயோதசி திதி

நட்சத்திரம் - புனர்பூசம் நட்சத்திரம் மாலை 04.37 PM அதன் பின்பு பூசம் நட்சத்திரம். யோகம் - சித்த யோகம், சூலம் - வடக்கு, பரிகாரம் - பால், லக்னம் - கும்ப லக்னம்.

ராகு காலம்: மதியம் 12:00 PM முதல் 01:30 PM வரை

குளிகை: காலை 10:30 PM முதல் 12:00 PM வரை

எமகண்டம்: காலை 07:30 AM முதல் 09:00 AM வரை

நல்ல நேரம்: 09.30 AM முதல் 10.30 AM வரை, 04.30 PM முதல் 05.30 PM வரை

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

நன்றி புகைப்படம்: srirangaminfo.com

தொடர்புடைய செய்தி