இன்றைய பஞ்சாங்கம் 05-03-2024

1072பார்த்தது
இன்றைய பஞ்சாங்கம் 05-03-2024
05 மார்ச் 2024, மாசி 22, செவ்வாய்க்கிழமை, சோபகிருது வருடம், திதி: தசமி காலை 2.1, மூலம் நட்சத்திரம் காலை 11.40, அமிர்த 13.3 மேல் சித்தயோகம்.

இராகு - 03:00 - 04:30, எமகண்டம் 09:00 - 10:30, நல்ல நேரம் காலை 07:30 - 08:30, மாலை 04:30 - 05:30

சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி

நன்றி புகைப்படம்: srirangaminfo.com

தொடர்புடைய செய்தி