இன்றைய பஞ்சாங்கம் (19-03-2024)

1874பார்த்தது
இன்றைய பஞ்சாங்கம் (19-03-2024)
மார்ச் 19/2024, பங்குனி-06 ஆம் தேதி, செவ்வாய் கிழமை, சோபகிருது வருடம், திதி - தசமி திதி அதிகாலை 03:33 AM அதன் பிறகு ஏகாதேசி திதி.

நட்சத்திரம் - புனர்பூசம் நட்சத்திரம் இரவு 11:55 PM அதன் பிறகு புனர்பூசம் நட்சத்திரம், யோகம் - சித்த யோகம், சூலம் - வடக்கு, பரிகாரம் - பால், லக்னம் - மீன லக்னம்.

ராகு காலம்: மாலை 03:00 PM முதல் 04:30 PM வரை,

குளிகை: மதியம் 12:00 PM முதல் 01 :30 PM வரை,

எமகண்டம்: காலை 09:00 AM முதல் 10:30 AM வரை,

நல்ல நேரம்: 07:30 AM முதல் 08:30 AM வரை, 04:30 PM முதல் 05:30 PM வரை

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

நன்றி புகைப்படம்: srirangaminfo.com

தொடர்புடைய செய்தி