ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட போளூர் சட்டமன்ற தொகுதி களம்பூர் பேரூராட்சியில் வாக்களித்த மக்களுக்கு மாநில மருத்துவர் அணி தலைவரும் தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் எ. வ. வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன் பேரூராட்சி மன்ற தலைவர் கே டி ஆர் பழனி, நகர செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.