திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டில் கனரா வங்கியின் புதிய கிளையை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் பாஸ்கர பாண்டியன் இன்று (செப்.,30) திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்து பேசினார். இந்நிகழ்வில் உடன் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.