திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் இன்று(செப்.29) மாலை முக்கிய வீதிகளான பஜார் விதி பெருமாள் கோயில் தெரு வில்வாரணி ரோடு, பேருந்து நிலையப் பகுதி உள்ளிட்ட இடங்களில் திடீரென மின் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.