அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

68பார்த்தது
அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
இன்று 25. 04. 2023 ஆரணி சட்டமன்ற தொகுதி ஆரணி டவுன் எம்ஜிஆர் சிலை அருகில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர், ஆரணி சட்டமன்ற உறுப்பினர், சேவூர் இராமச்சந்திரன் MLA
தி, மலை மத்திய மாவட்ட கழக செயலாளர் ஜெயசுதாலட்சுமிகாந்தன்_EX_MLA
ஆரணி தெற்கு ஒன்றிய செயலாளர் G. V. கஜேந்திரன்
நேரில் சென்று கலந்துகொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.