திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தரடாப்பட்டு ஊராட்சி ஆற்றுத் தரைப்பாலத்தின் மீது வெள்ள நீர் செல்வதால் மக்கள் போக்குவரத்திற்காக மாற்றுப் பாதை அமைக்க மாவட்ட கழக துணை செயலாளரும் , செங்கம் சட்டமன்ற உறுப்பினருமான மு. பெ. கிரி சாலை தடுப்பு பேரிகேட் அமைக்கும் பணியில் ஈடுபட்டார்.