திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று (அக் 1) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கூட்டமாக உள் நுழைய முயன்ற அனைத்து வகையான மாற்று திறனாளி சங்கத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலிசார் தடுத்து நிறுத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.