உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுகாதார சீர்கேடு

52பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர் இந்த நிலையில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் காணப்படுகின்றது எதனால் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் முறையாக கழிவறைகள் தூய்மைப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி