திருப்பூர் மாவட்டம் உடுமலை உட்பட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் நடத்திட விருப்பம் உளளவர்கள் வருகிற 19ஆம் தேதிக்குள் இ சேவை மையங்கள் service center வழியாக இணையவழியில் விண்ணப்பிக்கலாம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு வருகின்ற 19ஆம் தேதிக்குள் தற்காலிக பட்டாசு உரிமம் கோரி வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனை எடுத்துக் கொள்ளப்படும் அதற்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.