சாலை பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

74பார்த்தது
சாலை பணிகளை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
துறையூர் அருகே உப்பிலியாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23 கீழ் ரூ 5 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி மற்றும் வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் திரு செந்தில் அவர்கள் நேரில் பார்வையிட்டு பணியின் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறையூர் நல்லதம்பி மற்றும் உதவி பொறியாளர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஜெயந்தி நளினா மற்றும் சாலை ஆய்வாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி