கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகள் இணைப்பு

75பார்த்தது
கோவில்பட்டி நகராட்சியுடன் 7 ஊராட்சிகள் இணைப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க அதிகாரிகள் ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பியிருந்தனர். இந்த நிலையில், 7 ஊராட்சிகளை இணைக்க இறுதி பட்டியல் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதில், இனாம் மனியாச்சி, இலுப்பையூரனி, திட்டங்குளம், பாண்டவர் மங்கலம், மந்திதோப்பு, நாலாட்டின்புத்தூர் ஆகிய 7 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி