நெகிழ வைக்கும் பாராட்டு இது - சூரி பதிவு

3265பார்த்தது
நெகிழ வைக்கும் பாராட்டு இது - சூரி பதிவு
நெதர்லாந்தில் நடக்கும் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விடுதலை பாகம் 1 மற்றும் 2 க்கு அங்கே இருந்த சினிமா ரசிகர்கள் எழுந்து நின்று மிகுந்த எழுச்சியோடு தந்த நெகிழ வைக்கும் பாராட்டு இது... தொடர்ந்து சில நிமிடங்கள் கரவொலி கேட்டபடி இருந்தது.. என நடிகர் சூரி நெகிழ்ச்சியாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் "ஏழுமலை ஏழு கடல்" திரைப்படமும் ரோட்டர் டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்தி