திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் அதிகபட்சமாக ஆவடியில் 5. 3 சென்டிமீட்டர் மழை பதிவானது.
செங்குன்றம் 5 சென்டிமீட்டர்
ஊத்துக்கோட்டை 4 சென்டிமீட்டர்
கும்முடிபூண்டி 4 சென்டிமீட்டர்
பொன்னேரி 2 சென்டிமீட்டர் பூவிருந்தவல்லி 1. 1 சென்டிமீட்டர் தாமரைப்பாக்கம் 1 சென்டிமீட்டர் சோழவரம் 1. 3 செண்டிமீட்டர் திருவள்ளூர் 2 மில்லி மீட்டர் ஜமீன் கொரட்டூர் 2 மில்லி மீட்டர் மழை பதிவானது மாவட்டத்தில் மொத்தம் 240 மில்லி மீட்டர் மழையும்,
சராசரியாக 16 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.