திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் அதிகபட்சமாக 13 செ.மீட்டர் மழை பதிவு திருவாலங்காடு 11. 3செ.மீ மழை, செங்குன்றம் 7. 5 சென்டிமீட்டர் மழை ஊத்துக்கோட்டை 6. 7 சென்டிமீட்டர் மழை சோழவரம் 5. 2 சென்டிமீட்டர் மழை திருத்தணி 5. 6 சென்டிமீட்டர் மழை திருவள்ளூர் 5. 4 சென்டிமீட்டர் மழை மாவட்டத்தில் சராசரி மழை 49. 05 மில்லி மீட்டர். மொத்தம் 735. 80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.