நெல்லையில் ஆரம்பமான விநாயகர் சதுர்த்தி ஏற்பாடு

85பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நெல்லை மாநகரில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இன்றே பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தெற்கு பஜார் பிரசன்ன விநாயகர் கோயில் மற்றும் அருகே உள்ள மேலவாசல் விநாயகர் கோயிலில் மின் ஒளியில் அலங்காரம் செய்யப்பட்டு ஒளிர்கிறது. சதுர்த்தி அன்று விநாயகர் கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி