வாலிபரின் நேர்மையை பாராட்டிய போலீசார்

75பார்த்தது
வாலிபரின் நேர்மையை பாராட்டிய போலீசார்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவா(29) என்பவர் குடும்பத்துடன் நெல்லை மாவட்டம் இன்று பாபநாசம் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது பாபநாசம் கோவில் முன் ஆற்றின் படித்தரையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 30, 750 பணத்தை எடுத்து புறக்காவல் நிலையத்தில் நேர்மையுடன் ஒப்படைத்துள்ளார். இதையடுத்து சிவாவின் நேர்மையை வி. கே. புரம் போலீசார் வெகுவாக பாராட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி