மாணவிகளை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர்கள்; போராட்டம் வாபஸ்

53பார்த்தது
மாணவிகளை தற்கொலைக்கு தூண்டிய பேராசிரியர்கள்; போராட்டம் வாபஸ்
நெல்லை மாநகர பழைய பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளை தவறாக வழிகாட்டி தற்கொலைக்கு தூண்டும் இரண்டு பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் (செப்.,26) இரவு வரை பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பேராசிரியர் மோகித், வில்ஸ் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உயர்கல்வித்துறை நேற்று (செப்.,27) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து பேராசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி