தமிழ்நாடு வஉசி இளைஞர் பேரவை மாநில தலைவர் மின்னல் பிள்ளை இன்று (அக்.,1) திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணனை மாநகராட்சி மைய அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பல்வேறு கோரிக்கைகளை தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு வஉசி இளைஞர் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.