திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள துணிப்பை விற்பனை இயந்திரம் கடந்த 19ஆம் தேதி அன்று முதல் செயல்படவில்லை என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து இயந்திரம் சரி செய்யப்பட்டு தற்பொழுது செயல்பட தொடங்கியது. இதனை தொடர்ந்து இயந்திரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.