இரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்

60பார்த்தது
இரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நேற்று(செப்.28) அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் நேற்று இரவு பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி